© Closing The Gap 2021

<aside> 📢 SPM தேர்வுக்கு பிந்தைய வாய்ப்புகள் ஏராளம் இருக்கின்றன. ஒவ்வொரு துறைச்சார்ந்த பாடத்திலும் அதற்குரியத் தனித்துவமான நன்மைகளும் சவால்களும் அடங்கி உள்ளன. இங்கே மலேசியாவில் உள்ள மூன்றாம் நிலை கல்வியின் வழிமுறைகள் ஒரு கண்ணோட்டமாக வழங்கப்படுகிறது. உங்களுக்கான சிறந்த தேர்வு எது என்பதை கண்டறிய கண்டிப்பாக ஆராய்ந்துப்பாருங்கள்!

</aside>

பல்கலைக்கழகம் நுழைவதற்கு, முதலில் நீங்கள் பல்கலைக்கழகப் புகுமுகத் திட்டத்தை முழுமை செய்திருக்க வேண்டும்.

📌 நீங்கல் உயர்நிலை கல்வியைத் தொடர உங்கலுக்கு பல வழிகள் உண்டு. STPM தேர்வுகளும் அவற்றுல் ஒன்றாகும் .

  1. SPM தேர்வுகளையும் உங்கல் இடைனநிலை கல்வியையும் வெற்றிகரமாக பயின்று முடித்ததற்கு மனமார்ந்த வாழ்துகள்! நீங்களும் பல SPM தேர்வுகளை எழுதி முடித்தவர்களாக இருப்பின்(STPM தேர்வுகலை முடித்த மானவர்களாகவும் இருக்கலாம்), நீங்கல் உங்கல் வாழ்வில் அடுத்து என்னவென்று யோசித்துக்கொண்டிருக்கலாம்.
  2. எனவே, நீங்கல் மேலும் உயர்கல்வியைத் தொடர உங்களுக்காக பல பாதைகள் உங்கல் பயனுக்காக திறந்துல்லன. இருந்தாலும், கீழ்கானும் படங்கள் வெறும் ஒரு பரந்த கண்ணோட்டத்திட்கு மட்டுமே ஆகவே, முழு படத்தையும் இணைக்க வேண்டாம்.
  3. நாங்கள் உங்களை உங்களுக்கு போதாத கருத்துகளை சுயமாக Google போன்ற செயலியின் உதவியோடு தேடி கற்பதை மிகவும் ஆதரிக்கிறோம்.

முழுப்பரிமாணம்: SPM/STPM தேர்வுகலுக்குப்பின் உங்களின் வாழ்க்கை பாட்

https://s3-us-west-2.amazonaws.com/secure.notion-static.com/7afebcbb-41c7-4e06-a92a-e82bb4fcd83c/9.jpg

உங்கள் இலக்கின் அடிப்படையில் உங்களின் கல்விப்பாதையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கல்

https://s3-us-west-2.amazonaws.com/secure.notion-static.com/f7bc0608-41eb-4875-acd1-df9df200b360/10.png

<aside> 💡 நீங்கள் வேண்டுமெனில் உங்கல் அற்றல்களை மேம்படுத்த சில காலங்கலுக்கு ஓய்வெடுக்கலாம் அல்லது இன்டெர்ன்ஷிப்பிலும் ஈடுபட்டு உங்கல் திரமைகலையும் ஆர்வங்கலையும் மேம்படுத்தலாம். நீங்கள் உங்களுக்கு சரி வரும் மற்றும் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யவள்ள கல்விப்பாதையைத் தேர்ந்தெடுக்க சற்று தாமதமாவதில் தவறு இல்லை. நீங்கள் உங்கள் கல்விப்பாதையை உயர்த்தி நினைப்பதே அத்தியாவசியம் ஆகும்.

</aside>

SPM/STPM பின் உங்கள் கல்விப்பாதையை தேர்ந்தெடுப்பதில் உங்கள் நினைவில் இருக்க வேண்டியவை

📌 உங்கள் விருப்பத்தையும் தேவைகளையும் பூர்த்தி செய்யும் கல்விப்பாதையை தேர்ந்தெடுப்பதுதான் உங்களின் மிகப்பெரிய சவாலாகக் கருதப்படுகிறது. உங்களுக்கான சிறந்த முடிவை நீங்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்!

  1. பல வழிகள் இருப்பின் உங்களுக்கான சிரந்த வழியை எப்படி ஆராய்ந்து உணர்வது? நீங்கள் ஆராய ஆர்வமாக உள்ள அனைத்து கல்விப்பாதைகளையும் பாடத் தேர்வுகளையும் பட்டியலிட்ட பிறகு என்ன செய்யலாம்?
  2. முதலில் நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் கற்றல் சுயவிவரம் என்ன என்பதை பட்டியலிடுங்கள். நீங்கள் அடையாளம் காணும் உங்கள் கற்றல் சுயவிவரத்தைப் புரிந்துகொள்வது, உயர்கல்விக்குச் செல்ல விரும்புவதற்கான உங்கள் காரணங்கள் மற்றும் உங்கள் தேர்வுகள் குறித்து நீங்கள் எவ்வாறு சிந்திக்கத் தொடங்கலாம் என்பதைப் பற்றி மேலும் அறிய உதவும்.
  3. உங்கள் மாணவர் சுயவிவரத்தை தீர்மானித்த பிறகு, 3Ls-ஐ ஒட்டி (இடம், கற்றல் மற்றும் வாழ்க்கை முறை) கொஞ்சம் சிந்தியுங்கள். 3Ls பல்கலைக்கழகத்தைப் பற்றி முடிவுகளை எடுக்கும்போது எது உங்களுக்கு மிக முக்கியமானது என்பதைப் புரிந்துகொள்ள உதவும்.